புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி பாரதிதாசன் பாடல் ஒப்பு வித்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.